இரத்தினபுரி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம வேட்பாளராக வேண்டும் என வலியுறுத்தி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளினால் நடாத்தப்படும் மூன்றாவது கூட்டத்திற்காக இரத்தினபுரியில் சீவலி மைதானத்தில் மூன்று மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அமைப்பக்கப்பட்டுவரும் இம்மேடைகளை படங்களில் காணலாம்.
Published by



Leave a comment