மீதிப் பணத்தை கொடுக்காத நடத்துனர்கள் தொடர்பாக 3440 முறைப்பாடுகள்

bus– எம்.ஐ. அப்துல் நஸார்

கொழும்பு: கடந்த வருடம் (2014) பிரயாணிகளுக்கு மீதிப் பணத்தை கொடுக்கவில்லை என தனியார் பஸ் நடத்துனர்களுக்கு எதிராக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் 3440 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே ஆண்டில் தனியார் போக்குவரத்து சேவை தொடர்பாக 7171 முறைப்பாடுகள் பதிவு கிடைக்கப்பெற்றுள்ளதோடு அவற்றுள்

1571 முறைப்பாடுகள் பிரயாணிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டமை தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ளன.

Published by

Leave a comment