அமைச்சுப் பதவிகளை ஏற்றாலும் பொலீஸ் விசாரைணகள் தொடரும் – பொலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

sri_lanka_police– எம்.ஐ. அப்துல் நஸார்

கொழும்பு: கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த முன்னாள் அமைச்சர்கள் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தாலும் கூட அவர்களுள் பலருக்கெதிராக பொலீஸ் திணைக்களத்திற்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் கைவிடப்படமாட்டாது என பொலீஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

எந்தக் காரணத்திற்காகவும் முறைப்பாடுகள் கிடப்பில் போடப்படமாட்டாதெனவும் விசாரைணகள் அவ்வாறே தொடரும் எனவும் பொலீஸார் தெரிவித்தனர்.

Published by

Leave a comment