புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
மூதூர்: முன்னர் தெரிவிக்கப்பட்ட மூதூர் ஷாபி (நூறானியா) நகரைச் சேர்ந்த பாத்திமா ஸஹா எனும் 7 மாதக் குழந்தையின் அவசர இருதய சத்திர சிகிச்சைக்கு சிபார்சு செய்யும் விடயமாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரனுடன் தான் தொடர்பு கொண்டு பேசியதாகவும்,
அவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசநாயக்காவிடம் இதனைத் தெரிவித்து சிபார்சு செய்யுமாறு கேட்டுள்ளதாகவும் காத்தான்குடி பிரதேச செயலக முன்னாள் கிராம உத்தியோகத்தர் ஜனாப். ஏ.எம்.ஏ. அஸீஸ் தெரிவித்துள்ளார்.
Published by
Leave a comment