மீஸான் சிறீலங்கா நிறுவனத்தின் மனித நேயம் பேணும் இரண்டாவது இரத்ததான முகாம்

unnamedமீஸான் சிறீலங்கா/ ஏ.எல். டீன் பைரூஸ்

காங்கேயனோடை: ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட காங்கேயனோடை பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக பல்வேறு சமூகப்பணிகளைச் செய்து வரும் மீஸான் சிறீலங்கா நிறுவனத்தின் மனித நேயம் பேணும் இரண்டாவது இரத்த தானமுகாம் எதிர்வரும் 21.03.2015 சனிக்கிழமை இடம் பெறவுள்ளது.

காங்கேயனோடை அல்அக்ஸா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள இந்த இரத்ததான முகாமில் முடியுமானவர்கள் கலந்து கொண்டு அடுத்தவர்களின் உயிர்காக்கும் உதிரத்தை வழங்குமாறு மீஸான் சிறீலங்கா நிறுவனத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

Published by

Leave a comment