அடிலெய்ட்: உலகக் கிண்ணக் கிரிகெட் சுற்றுப் போட்டியின் 42வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இன்று போட்டியிடுகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
காலிறுதிப் போட்டியைத் தீர்மானிக்கும் முக்கிய போட்டியாக அமையவிருக்கும் இப்போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதொன்றாக அமைந்திருக்கின்றது.
Published by

Leave a comment