கல்குடா: மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் அமைந்துள்ள கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் பொதுச் சபைக் கூட்டம் 2015.03.13 ஆந்திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 6.30 மணிக்கு உபதலைவர் ஜனாப். AMM. முர்ஸிதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது பின்வருவோர் 2015ஆம் ஆண்டிற்கான நிருவாக சபை மற்றும் ஆலோசனை சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
தலைவர் – ஜனாப். AM. அன்வர் – பிரதி அதிபர், மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்
பிரதித்தலைவர் – ஜனாப். AMM. முர்ஷிதீன்
உபதலைவர் – ஜனாப். AJM. லாபிர்
செயலாளர் – ஜனாப். MT. ஹைதர் அலி
உபசெயலாளர் – ஜனாப். FM. சிப்னாஸ்
உபசெயலாளர் – ஜனாப். MN. பஸாஹிர்
பொருளாளர் – ஜனாப். SHM. பயாஸ்
உபபொருளாளர் – ஜனாப். MS. வாஸில்
அமைப்பாளர் – ஜனாப். AM. சப்ரான் – கிழக்குப்பல்கலைக்கழகம்
திட்டமுகாமைத்துவப் பிரிவு தலைவர் – ஜனாப். KRM. றாஸி
திட்டமுகாதை்துவப் பிரிவு உறுப்பினர்கள் – ஜனாப். CM. இருபான், ஜனாப். AM. அக்ரம், ஜனாப். ASM. முபாஸ், ஜனாப். MSM. முபாரிஸ், ஜனாப். MRM. வஹாப், ஜனாப். K. றஸீம்
ஊடகப்பிரிவு – ஜனாப். ILM. சபான், ஜனாப். F. சாஜித்
உள்ளக கணக்குப்பரிசோதகர் – ஜனாப். SACM. அஸாம்
உறுப்பினர்கள் – ஜனாப். AL. றவூப், ஜனாப். MMM. பைறூஸ், ஜனாப். IM. தன்ஸீல், ஜனாப். MM. நிப்ராஸ், ஜனாப். MRM. றிபாஸ், ஜனாப். JM. பாஸித், ஜனாப். IM. தஸ்லிம், ஜனாப். UL. அஸாம், ஜனாப். MRM. றினோஸ் (கட்டார்), ஜனாப். ETM. றசூல் (கட்டார்), ஜனாப். MYS. பர்ஹான் (கட்டார்)
ஆலோசனை சபை உறுப்பினர்கள்
ஜனாப். கௌரவ. கே.பீ.எஸ். ஹமீட் – தவிசாளர், பிரதேச சபை
ஜனாப். அஷ்ஷெயக். எம்.ரீ.எம். றிஸ்வி (மஜீதி) – சிரெஷ்ட விரிவரையாளர்
ஜனாப். எச்.எம்.எம். ருவைத் – உதவித்திட்டமிடல் பணிப்பாளர்
ஜனாப். ஏ.எல். அபுல்ஹசன் – அதிபர்
ஜனாப். அஷ்ஷெய்க். எம்.எச்.எம். நியாஸ் – கலாசார உத்தியோகத்தர்,
ஜனாப். அஷ்ஷெய்க். ஏ.எல். பீர்முஹம்மது – கலாசார உத்தியோகத்தர்
ஜனாப். அஷ்ஷெய்க். ஏ.எம். யாக்கூப் (பலாஹி) – பேஷ் இமாம்;
ஜனாப். ஐ.எம். றிஸ்வின் செயலாளர், அல்-கிம்மா நிறுவனம்;
ஜனாப். எம்.எச்.எம். ஹக்கீம் – ஆசிரியர்
ஜனாப். எம்.எல்.எம். பைஸல் – ஆசிரியர்
ஜனாப். எம்.ஐ. லெப்பைத்தம்பி – (கட்டார்)
ஜனாப். ஏ.ஜே.எம். றிஸ்மின் – கிராம சேவை உத்தியோகத்தர்
ஜனாப். எம்.எல். சலாகுதீன் – முகாமைத்துவ உதவியாளர்
Published by

Leave a comment