பிரபல வர்த்தகர் அஹமட் மொஹிடீன் மொடன் ஹாஜியார் வபாத்

janazaபழுலுல்லாஹ் பர்ஹான் / டீன் பைரூஸ்

காத்தான்குடி: காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகரும், மொடன் ஜூவலரி உரிமையாளரும், சமூக சேவையாளருமான யூ.எல். அஹமட் மொஹிடீன் ஹாஜியார் 12-03-2015 இன்று வியாழக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் கொழும்பு ஆசிரி தனியார் வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்.

அன்னாரின் ஜனாசா தொழுகை மற்றும் நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Published by

2 responses to “பிரபல வர்த்தகர் அஹமட் மொஹிடீன் மொடன் ஹாஜியார் வபாத்”

  1. انالله وانا اليه راجعون

  2. والله جنة الفردوس له

Leave a comment