இளைப்பாறுகிறார் கிராம சேவகர் YLM. இப்றாஹிம் (GS) அவர்கள்

YLM GSஎம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: எதிர்வரும் மே மாதம் 60 வயதை பூர்த்தி செய்யவுள்ள YLM. இப்றாஹிம் (GS) அவர்கள் 10 வருடங்கள் ஆரையம்பதி பிரதேச செயலகத்திலும் 15 வருடங்கள் காத்தான்குடி பிரதேச செயலகத்திலும் கடமையாற்றியதுடன் பல நாடகங்களில் நடித்த பிரபல கலைஞராவார்.

தனது கிராம சேவக கடமையினை நிறைவு செய்வதுடன் யாருக்காவது தன்னால் மனம் புண்படியாக நடந்திருந்தால் மன்னிக்குமாறு நேற்று இடம்பெற்ற பிரதேச செயலக உத்தியோகத்தர் கூட்டத்தின்போது தெரிவித்தார்.

YLM GS

Published by

Leave a comment