எ.சி. எஹியாகான்
அம்பாறை: அண்மையில் இரஜாங்க அமைச்சர் ஹஸன் அலி அவர்களை அமைச்சர் ரஊப் ஹக்கீமின் இணைப்பு செயளாளர் ரகுமத் மன்சூர் மற்றும் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்டப் பொருளாளருமான எ.சி. எஹியாகான் மற்றும் அமைச்சின் அதிகாரி ஜஸ்லி Central Committe புணரமைப்பு சம்மந்தமாக கலந்துரையாடப்பட்ட போது எடுக்கப்பட்டது.
Published by
Leave a comment