வவுனியா மாவட்ட பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பில் ஆராயும் கூட்டம்

unnamedஇர்ஷாத் றஹ்மத்துல்லா

வவுனியா: வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று இன்று (2015.03.08) வவுனியா பட்டானிச்சூர் தேசிய பாடசலையில் இடம் பெற்றது.

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர்கள், அபிவிருத்தி சங்க அங்கத்தவர்கள் உட்பட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.

unnamed1

unnamed

Published by

Leave a comment