நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம்

Australia-vs-Sri-Lanka-2015-Cricket-World-Cup-Match-LIVEசிட்னி: உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் 32 வது போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன. இன்னும் சற்று நேரத்தில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு இது ஒரு முக்கியம் வாய்ந்த போட்டியாக அமைந்திருப்பதோடு, கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான ஆட்டமாக இப்போட்டி அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Published by

Leave a comment