அவ்க்லண்ட்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் 29 வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் நியூசிலாந்தின் அவ்க்லண்ட், ஈடன் பார்க் மைதானத்தில் இன்று மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா அணி முதலில் பந்து வீசத் தீர்மாத்துள்ளது.ஆரம்பத்தில் தொடர் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணிக்கு இப்போட்டி முக்கியமானதொன்றாக அமைந்திருக்கிறது.
Published by

Leave a reply to Sirajudeen Cancel reply