திருகோணமலை: ஐக்கிய அமெரிக்காவின் இலங்கை தூதுவர் ஆலயத்தின் கல்வி, கலசாரம் மற்றும் ஊடகம் விவகாரப்பணிப்பாளர் NICOLE CHULICK க்கும் திருகோணமலை மாவட்ட ஊடகவியளாளர்க்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பு 04.03.2015 ஆம் திகதி Chaaya Blu Hotel இல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தூதுவர் ஆலயத்தின் உதவி தொடர்பாடல் அதிகாரி ஒமர் ராஜரட்னமும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment