காரைதீவு: அம்பாறை மாவட்டம், காரைதீவு 01ம் பிரிவில் வசிக்கும் P. பத்மலோஜினி எனும் 42 வயதுடைய 2 பிள்ளைகளின் தாய்க்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிளந்துள்ளமையினால் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு சிறுநீரகம் தேவைப்படுகின்றது.
(ஒரு சிறுநீரகம் மாற்றுவதற்கு 10 இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது) எனவே இக் குடும்ப பெண்மணிக்கு உதவ முன்வருபவர்கள் கீழ் காணும் முகவரிக்கோ அல்லது தொலைபேசி இலக்கத்தினூடோ தொடர்புகொள்ளவும்.
R.K.M. வீதி காரைதீவு – 01
தொலைபேசி இலக்கங்கள்
0765383252
0778035264
0772355768தேசிய சேமிப்பு வங்கி (N.S.B) கணக்கு இலக்கம் : 101090153761
Published by




Leave a comment