ஜம்இய்யதுந் நிஸா பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஜம்இய்யதுந் நிஸா பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த பெண்களுக்கான விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்வு 28.02.2015 நேற்று சனிக்கிழமை புதிய காத்தான்குடி–06, ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடைபெற்றது.

இங்கு தஃவாப் பணியில் மிக நீன்டகால அனுபவமிக்க இஸ்லாமிய பிரச்சாரகர் அஷ்ஷெய்க் எம்.எஸ். அப்துல் வதூத் ஜிப்ரி கலந்து கொண்டு மனைவி கனவனுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் பொறுப்புக்களும் எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

இந் நிகழ்வில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

unnamed

unnamed1

Published by

Leave a comment