பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி – 04 குபா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் 05-03-2015 வியாழக்கிழமை போயா தினத்தன்று நடைபெறும்.மேற்படி அன்றைய தினம் காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணி வரை காத்தான்குடி – 04 குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெறவுள்ள இம் மாபெரும் இரத்ததான முகாமில் ஆண்கள், பெண்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு காத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகம் அழைப்பு விடுக்கின்றது.
Published by


Leave a comment