வெலிங்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் 22 வது போட்டியில், இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இன்று போட்டியிடவுள்ளன. நியூசிலாந்தின் வெலிங்டன் மைதானத்தில் இன்னும் சற்று நிமிடத்தில் இப்போட்டி ஆரம்பமாக இருக்கிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு முக்கியமானதொரு போட்டியாக இது அமைந்திருப்பதோடு, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமிக்க போட்டியாக இது அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Published by

Leave a comment