காத்தான்குடி: அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் வலய தலைவர் எம். எச். எம். அன்வர் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வுக்கு காத்தான்குடி பிரிவு தலைவர் எம்.எஸ்.எம். அப்துள்ளா, செயலாளர் ஏ. எம். சுல்மி கலந்துகொண்டனர்.
காத்தான்குடி பிரிவு செஞ்சிலுவைச் சங்கத்தினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான செயற்பாடுகள் ஆற்றப்படும் பணிகள் அதன் ஆரம்பகர்த்தாக்கள் தொடர்பாகவும் சிரமதான நிகழ்வுகள் முதலுதவிப்பயிற்சி வகுப்புக்கள் அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பான பயிற்சி வகுப்புக்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டதுடன் புதிய நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.
Published by


Leave a comment