இனி கணிதப் பாடம் அவசியம் இல்லை: கல்வி அமைச்சர்

Mathsகொழும்பு: கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதப்  பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சாதாரண தரத்தில் கணிதப்  பாடத்தில் சித்தியடையாதவர்களும் இனி வரும் காலங்களில் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment