முசலி: முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முசலி பிரதேசத்தில் வெளிமலை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்பள்ளி பாடசலையினை இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், முசலி பிரதேச சபை தவிசாளர் எஹ்யான்இமுஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Published by




Leave a comment