ஹர்த்தால், டயர் எரிப்பு, பொம்மை கட்டி அடிப்பதையெல்லாம் பார்த்து அஞ்சும் தலைவன் ரவுப் ஹக்கீம் அல்ல!

yahya khanஅம்பாறை: எமது கட்சியை அழிக்க முயலும் வங்குரோத்து அரசியல்வாதிகளுக்கு செருப்பால் அடித்தது போல கல்முனை மக்கள் கட்சியோடும் தலைமையோடும் விசுவாசமாக உள்ளார்கள் என்பதை நிருபித்துள்ளார்கள்.

இன்று சமூகத்தைக் காக்கின்ற எமது தேசியத்தலைவனுக்கு எதிராக ஹர்த்தால் அனுடிக்குமாறு முகவரியிடப்பாடாத துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்ப்பட்டும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளளளப்படவில்லை. இப்படிப்பட்ட சில்லறைகளுடன் இல்லை என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. எமது முஸ்லீம் மக்கள் சமூகத்தை காக்கின்ற சிறிலங்கா முஸ்லீம் கட்சியோடும் தலைமையோடும் ஒண்றினைந்து நமது பிரதேசங்களில் தேவைப்படுகின்ற தேவைப்பாடுகளை வளரச் செய்கின்றவர்களாக இருத்தல் வேண்டும்.

பிரதேசவதங்களை கிழப்பி எங்கள் பிரதேசங்களுக்கு அமைச்சர்கள் வேண்டும எம்பிக்கள் வேண்டும், என்ற கோரங்களை எல்லாம் விட்டுவிட்டுகட்சியை பலப்படுத்த ஒண்றினைவேம் . அத்தோடு பதவிகள் பகிர்கின்ற போது தலைமையும் கட்சியும் பல சாதக பாதகங்களை சிந்தித்து தான் கொடுகின்றது. அத்தோடு சகல முடிவுகளும் உயர்பீடத்தில் கலந்து ஆலோசித்து சிறந்த முறையில் எடுக்கப்படுகின்றன என்று எ.சி. யஹியாகான் உயர்பீட உறுப்பினரும் நிதி மற்றும் கணக்காளர்க்கான பணிப்பாளர் அம்பறை மாவட்ட பொருளாளர் தெரிவித்தார்.

Published by

Leave a comment