நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம்

sri vs bangமெல்போர்ன்: 2015 உலகக் கிண்ணத்தின் 18வது போட்டி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் ஆகிய அணிகள் இன்று விளையாட இருக்கின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.

இரு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்த ஒரு போட்டியாக இது அமைந்திருக்கிறது.

Published by

Leave a comment