நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம்

Eng-vs-NZவெலிங்டன்: உலகக் கிண்ணத் தொடரின் ஒன்பதாவது போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் இன்று மோதுகின்றன. நியூசிலாந்தின் வெலிங்டன் மைதானத்தில் இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டிக்கு நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி  முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

தனது முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியாவுடன் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணிக்கு இப்போட்டி முக்கியமானதொன்றாக இருக்கிறது.  

Eng-vs-NZ YKK-Sports

Published by

Leave a comment