eye of the city
யால: யால சரணாலயத்தின் – கந்தகெட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கஞ்சா செய்கையினை பொலிஸார் சுற்றிவளைத்ததில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் சுமார் 50 ஆயிரம் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் சுமார் 50 ஆயிரம் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by
Δ
Have a WordPress.com account? Log in now.
Leave a comment