நாடளாவியரீதியில் 52 ஆயிரம் மாணவர்கள் இணைந்து கல்வி பயிலும் மக்தப் பாடத்திட்டத்தில் புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்

baduriya makthab logoபுதிய காத்தான்குடி: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையில் நாடளாவியரீதியில் 53 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இணைந்து கல்வி பயில்கின்ற மக்தப் பாடத்திட்டத்தில் EXPRESS CLASS க்கான புதிய மாணவிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் 7 தொடக்கம் 12 வயது வரையுள்ள மாணவிகளிடம் இருந்து கோரப்படுகின்றன.

இலகுவான முறையிலும் சிறார்களை கவரும் விதத்தில் கவர்ச்சிகரமாகவும் பல துறைசாரந்த அறிஞற் குழுவால் வடிவமைக்கப் பட்டுள்ள இப்பாடத்திட்டத்தில் உங்கள் அன்புக்குரிய சிறார்களை இணைப்பதன் மூலம் எதிர்காலங்களில் ஈமானிய சிந்தனை உள்ளவர்களாகவும் அர்ஷின் நிழலை அடையும் வாலிபர்களாகவும் அவர்களை உருவாக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு : குறிப்பிட்ட மாணவிகளே இணைத்துக் கொள்ளப்படவுள்ளதால் விண்ணப்பங்களுக்காக முந்திக்கொள்ளவும். விண்ணப்பப் படிவங்களை 5.30 pm இலிருந்து 6.00 pm வரை மக்தப் காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வண்ணம்,

அதிபர்,
பத்ரியா மக்தப் பிரிவு,
புதிய காத்தான்குடி.
077 88 4 11 33

Published by

Leave a comment