கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பிரிவு பணிப்பாளராக இருந்த கீர்த்தி திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் 3 வாகனங்கள் காணாமல் போனமை தொடர்பிலேயே கீர்த்தி திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment