இந்தியா பாகிஸ்தான் மோதும் உலகக் கிண்ண “சூறாவளி” போட்டி: நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது

misbah-dhoniஅடிலைட்: உலக கிரிக்கட் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த உலகக் கிண்ணத்தின் 2015 வரலாற்று புகழ்பெற்ற இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

 

1992 உலகக் கிண்ணத்திலிருந்து இரு அணிகளும் உலகக் கிண்ண போட்டிகளில் மோதி வருகின்றன. விளையாடப்பட்ட எந்தவொரு உலகக் கிண்ணப் போட்டிகளிலும் இந்தியாவை பாகிஸ்தான் வெற்றி பெறவில்லை என்பது வரலாறு.

இன்றைய குறித்த போட்டியை ஒரு பில்லியன் மக்கள் நேரடியாக போட்டியை காண்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by

Leave a comment