கிறைஸ்சேர்ச்: 2015 உலகக் கிண்ணத்தின் முதலாவது போட்டி நியுசிலாந்தின் கிறைஸ்சேர்ச் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி காலை 11 மணிக்கு இடம்பெறுகிறது. முதலாவது போட்டியில் நியுசிலாந்தைச் சந்திக்கிறது இலங்கை அணி.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளார்.
Published by
![New-Zealand-vs-Sri-Lanka[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2015/02/new-zealand-vs-sri-lanka1.jpg?w=150&h=83)
Leave a reply to niyas Cancel reply