காத்தான்குடி: காத்தான்குடி ஹிழுரிய்யா வித்தியாலய பழைய மாணவர் ஒன்றிய 2015 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 06.02.2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக பாடசாலை அதிபர் M.S.S.அஹமட் அறிவித்துள்ளார்.
இப்பாடசாலையில் கல்வி கற்ற அனைத்து மாணவ மாணவிகளையும் தவறாது இக்கூட்டத்தில் கலந்து சிறப்பிக்குமாறும் அதிபர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Published by

Leave a comment