பாம் வீதி செப்பனிடுதல் தொடர்பான முரண்பாட்டினை விசாரணை செய்யக்கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு கடிதம்

Letter to Federation of Kattankudy– பழுலுல்லாஹ் பர்ஹான் / டீன் பைரூஸ்

காத்தான்குடி: காத்தான்குடி பாம் வீதி செப்பனிடுதல் தொடர்பான முரண்பாட்டினை விசாரணை செய்யக்கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பிய கடிதத்தின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Letter to Federation of Kattankudy

Published by

Leave a comment