‘நல்லாட்சியை நோக்கிய புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் NFGGயின் 67வது தேசிய சுதந்தர தினம்

NFGG-01– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (PMGG) மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) என்பன இணைந்து நடாத்திய 67வது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் இன்று காலை காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள அவ்வமைப்புக்களின் தலைமையகத்தில் நடைபெற்றன.

இதன்போது NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் தேசியக் கொடியினை ஏற்றுவதையும், நிகழ்வு மேடையில் அதிதிகள் அமர்ந்திருப்பதையும், NFGGயின் தவிசாளர் மற்றும் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர் நஜா மொஹமட் போன்றோர் உரையாற்றுவதையும், சமூகமளித்திருந்த பிரமுகர்கள், பொதுமக்களில் ஒரு பகுதினரையும் இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment