காத்தான்குடி: 67வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடியின் பல இடங்களில் சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றன பாடசாலைகள் மைதானங்கள் பாதையோரங்கள் மற்றும் ஆற்ரோரங்களில் இடம்பெற்றன.இவற்றினை படங்களில் காணலாம்.
Published by




Leave a comment