குடும்பத்தலைவிகளுக்கான குடும்பவியல் கருத்தரங்கு

unnamed1ஜுனைட்.எம். பஹத்

காத்தான்குடி: குடும்பத்தலைவிகளுக்கான குடும்பவியல் கருத்தரங்கு காத்தான்குடி எப்.எம் மீடியா யுனிட் பெண்கள் குழுவினரின் அனுசரணையில் வசந்தம் அரங்கில் இன்று 04.02.2015 இடம்பெற்றது.

இவ்குடும்பவியல் கருத்தரங்கில் வளவாளராக கலந்து கொண்ட உளவளத்துணையாளர் S. சிறீதரன், குடும்பத்தலைவிகள் தங்களது குடும்பத்தினருடன் நடந்துகொள்ள வேண்டிய முறைகள், பொறுப்புக்கள் தொடர்பான உளவியல் ஆலோசனைகள் வழங்கினார் .

இந்நிகழ்வில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர்.

unnamed

unnamed1

Published by

Leave a comment