காத்தான்குடி: காத்தான்குடி மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் உள்ள அதிகமான மரக்கறி விற்பனை சந்தையில் விற்பனை மோசடிகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம்தெரிவிக்கின்றனர். 1கிலோ மரக்கறி100ரூபா க்கு விற்பனை செய்யபடும் போது, 1/2கிலோ மரக்கறி 60ரூபாவிற்கும், 1/4 கிலோ, 40ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.தற்போது மரக்கறிமொத்த விற்பனையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது சுட்டிக்காட்டப் படுகிறது.
கிலோ 100ரூபா விற்பனை செய்யப்படும் போது 1/2கிலோ 60ரூபாவிற்கு விற்பனை செய்வது எவ்வாறு நியாயமாகும்? என கேள்வி எழுப்புகின்றனர்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Published by


Leave a comment