காத்தான்குடி: காத்தான்குடி பாம் வீதி உள்ளிட்ட பல்வேறு வீதியின் அபிவிருத்தி தொடர்பில் அரசியல் தலையீடு இருக்கின்றது என அவ் வீதியை ஒப்பந்தம் செய்த கொந்தராத்துக்காரர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர் தெரிவித்தார்.
கொந்தராத்துக்காரர் காத்தான்குடி நகர சபைத் தவிசாளரோடு பேசிய தொலைபேசி உரையாடல் ஓடியோ வடிவில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Published by

Leave a comment