தரம் 05 புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளிகள்

1052864-Royalty-Free-Vector-Clip-Art-Illustration-Of-School-Kids-Carrying-Flowers-2[1]கொழும்பு: தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகள் நேற்று கல்வியமைச்சினால் வெளியிடப்பட் டுள்ளன. இதன்படி, தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு

வெட்டுப்புள்ளிகள் வருமாறு:

ஆண்கள் பாடசாலை

கொழும்பு 07 றோயல் கல்லூரி 186

கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி 174

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி 173

பருத்தித்துறை ஹாட்டிலி கல்லூரி 165

யாழ். இந்துக் கல்லூரி 165

மட்டக்களப்பு சிவாநந்தாக் கல்லூரி 161

திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா கல்லூரி 161

ஓட்டமாவடி மு.ம.மா. வி 159

இளவாளை புனித சென்றி வித்தி 159

கல்முனை சாஹிராக் கல்லூரி 158

மாத்தளை சாஹிராக் கல்லூரி 152

மட்டக்களப்பு மெதடிஸ் கல்லூரி 151

பேருவளை அல் ஹுமைஸ்ரா வித்தி 150

பெண்கள் பாடசாலை

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி 174

கண்டி பதியுத்தீன் மஹ்மூத் கல்லூரி 170

கல்முனை மஹ்மூத் கல்லூரி 166

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் கல்லூரி 164

திருகோணமலை புனித மேரி கல்லூரி 161

யாழ்ப்பாணம் ஹிந்து பெண்கள் கல்லூரி 158

கொழும்பு 13 குட்ஸ்ஸபர்ட் பாலிகா வித்தி 158

மானிப்பாய் மானிப்பாய் பெண்கள் கல்லூரி 158

மாத்தளை ஆமினா மா. வித்தி 156

மட்டக்களப்பு புனித சிசிலியா கல்லூரி 156

வவுனியா ரம்பைக்குளம் பெண்கள் பாடசாலை 154

பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர் பாடசாலை 151

சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் பெண்கள் கல்லூரி 151

புத்தளம் பாத்திமா முஸ்லிம் பாலிகா வித்தி 148

கலவன் பாடசாலைகள்

கொட்டகலை கேம்பிரிஜ் வித்தி 168

ஹப்புகஸ்தலாவ அல் மின்காஜ் முஸ்லிம் வித்தி 165

கொக்குவில் கொக்குவில் ஹிந்தி வித்தி 162

மாவனல்ல சாஹிரா முஸ்லிம் மா வித்தி 162

முல்லைத்தீவு விஸ்மடு மா,வி. 162

புத்தளம் சஹிராக் கல்லூரி 161

கெக்குனுகொல்ல கெக்குனுகொல மு.ம.வி 160

மடவளை பஜார் மதீனா ம.ம.வி 159

வவுனியா தமிழ் மா.ம.வி 159

அக்கரைப்பற்று முஸ்லிம் மா.வி 158

சியம்பலகஸ்கடுவ மதீனா (மு.மா.வி) 158

மஸ்கெலியா புனித ஜோசப் தமிழ் வித்தி 158

மீசாலை வீரசிங்கம் ம.ம.வி 158

சாவக்கச்சேரி ஹிந்துக்கல்லூரி 158

நிந்தவூர் அல் அஸ்ரக் மா.வித்தி 154

ஏறவூர் அலிஹார் மு.மா.வித்தியாலயம் 152

ஹந்தஸ்ஸ அல்-மனார் மு.மா வித்தியாலயம் 151

காரைதீவு விபுலாநந்த மா. வித்தியாலயம் 151

அக்கரைப்பற்று ஸ்ரீ ராமக்கிருஷ்ணன் 151

பதுளை சரஸ்வதி மத். மா வித்தியாலயம் 150

கல்முனை வெஸ்லிக் கல்லூரி 150

தம்பிலுவில் ம.மா. வித்தியாலயம் 150

தலவாக்கலை தமிழ் மா.வி 150

திருகோணமலை ஹில் விவேகானந்தா வித்தியாலயம் 150

வாழைச்சேனை பேதாலை விபுலானந்தா வித்தியாலயம் 150

மன்னார் எருக்கலம்பட்டி முஸ்லிம் மா.வி 150

பசறை தமிழ் மத் மா. வித்தியாலயம் 149

கொழும்பு-13 விவேகானந்தா வித்தியாலயம் 149

நுவரெலியா புனித திருத்துவக் கல்லூரி 149

கம்பொல சாஹிராக் கல்லூரி 148

அனுராதபுர சாஹிராக் கல்லூரி 148

அக்குரணை அசார் மு.மா. வித்தியாலயம் 148

அக்குரணை சாஹிராக் கல்லூரி 148

வெலிகம அரபா மு. மா. வித்தியாலயம் 143

Published by

Leave a comment