காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையில் நான் ஊழல் செய்யவில்லையெனவும் அது தொடர்பில் தான் அழிவுச் சத்தியத்திற்கு தயாராக இருப்பதாகவும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் 30-01-2015 வியாழக்கிழமை மாலை காத்தான்குடி நகர சபையில் நடாத்திய ஊடவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்தும் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலலித்த கருத்துக்களும் இத்துடன் முழுமையாக ஓடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
Published by


Leave a comment