கொழும்பு: முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை நிக்கவரெட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளராக நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரான எச்.பீ.தென்னகோனுக்கு ஆதரவு தெரிவித்தும் போகொல்லாகமவின் கொடும்பாவி மீது தாக்குதல் நடத்தியும் யை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு புதிய அமைப்பாளரொருவரை நிக்கவரெட்டியவுக்கு அனுப்பி வைக்க வேண்டாமெனவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Published by

Leave a comment