டோஹா: கட்டார் நாட்டின் புதிய போக்கு வரத்து சட்டத்தின் படி, வலது பக்கமாக முந்திச்செல்பவர்கள் மற்றும் முன்னால் உள்ள வாகனத்திற்கு உரிய இடைவெளி விட்டு நிறுத்தாத பட்சத்தில் பின்வருமாறு தண்டனைக்கு உள்ளாகப்படுவார்கள்.
முதற் குற்றமானால்; 500 றியால் தண்டம் + 7 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் (அந்த 7நாட்களுக்கும், நாளுக்கு 15 றியால் விகிதம் தண்டம் ).
2ம் குற்றமானால், 7 நாள் வாகனம் பறிமுதல் + ஓட்டுனருக்கு 7 நாள் சிறை.
3ம் குற்றமானால் மேற்குறிப்பிட்ட தண்டனையுடன் சாரதி அனுமதிபத்திரம் ரத்து.
ஆகவே அவசரமில்லாமல், ஆறுதலாகவும், நிதானமாகவும் வாகனங்களை செலுத்துங்கள். அதுவே உங்களுக்கும் உங்கள் குடம்பத்திற்க்கும் நல்லது.
(அகமட் தீதத்)
Published by
![Qatar_Flag3[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/qatar_flag31.jpg?w=150&h=112)
Leave a comment