மாத்தறையில் மங்கள சமரவீரவுக்கு பொன்னாடை போர்த்திய முஸ்லிம்கள்

mangkalaபைரூஸ் முஹம்மட்

மாத்தறை: அண்மையில் மாத்தறை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வொன்றில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டார். இதன்போது அங்குள்ள முஸ்லிம் மக்களால் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.எம். ராசிக் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

mangkala

Published by

Leave a comment