சாய்ந்தமருது: செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை நடாத்தியது. இதில் செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவரும் உளவள ஆலோசகருமான றினோஸ் ஹனீபா விரிவுரை நடாத்தினார்.
இந்நிகழ்வில் செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆய்வுத்துறைக்குப் பொருப்பான ஏ.அனீஸ், கலை கலாசாரப் பிரிவுக்குப் பொருப்பான ஸாஹிர் கரீம் மற்றும் சாய்ந்தமருது இணையத்தள முகாமையாளர் எம். அப்ராஜ் அதன் உறுப்பினர் ஹதீஸ் உட்பட 30 மாணவ மாணவிகள் கலந்து பயன் பெற்றனர்.
Published by



Leave a comment