காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது ஊழல் அதிகார துஷ்பிரயோகம் போன்றவைகளில் ஈடுபட்டு பொது மக்களின் உரிமைகளுக்கு பங்கம் விளைவித்த அனைத்து அரசியல் தலைமைத்துவங்களையும். ஏனைய ஊழல் அதிகார துஷ்பிரயோகவாதிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்
என நல்லாச்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் றஹ்மான் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
![rahuman[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/rahuman1.jpg?w=150&h=122)
Leave a reply to green homes Cancel reply