அஸ்ஸலாமு அலைக்கும்
காத்தான்குடி: எமது MSW நிறுவனத்த்தினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வொன்று எதிர்வரும் 01.02.2015 அதாவது நாளை காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை காத்தான்குடி மெத்தைபள்ளி வித்தியாலயத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
எனவே மேற்படி நிகழ்வில் இரத்ததானம் வழங்க விரும்பும் சகோதர, சகோதரிகள் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் எமது இரத்ததான முகாமுக்கு வருகை தருமாறு அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு:
• வரும்பொழுது தங்களது தேசிய அடையாள அட்டையை தவறாமல் காொண்டுவரவும்.
• பெண்களுக்கான பிரத்தியோக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நன்றி
இப்படிக்கு
தலைவர்/செயலாளர்
சமுக நலன் பேணும் அமைப்பு
காத்தான்குடி

Leave a comment