முகம்மட் சஜீ / பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: சவூதி நாட்டின் உதவியுடன் பல்வகையான வேலைத் திட்டங்களை இலங்கையில் மேற்கொள்வதற்கு மறைந்த மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் உதவியாக இருந்ததாகவும் குறிப்பிட்ட முன்னால் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மறைந்த மன்னரின் மறுவுலக வாழ்வுக்காக பிராத்திப்பதாகவும் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=izeV4oyoDAw&feature=youtu.be
Published by

Leave a comment