காங்கேயனோடை: கடநந்த 18.01.2015ம் திககதி ஞாயிற்றுக் கழமை பி.ப. 4.00 மணியளவில் பின்வரும் ஒழுங்கின்படி நடைபெற்றது. இதன் போது பள்ளிவாயல்களின் தலைவர்கள் நிர்வாக சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் மீஸான் ஶ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர், செயலாளர் உப்பட நிறுவனத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
01. மஸ்ஜிதுல் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் பி.ப. 4.00 க்கு பயன் பெறும் விதவைகள் 41.
02. மஸ்ஜிதுல் பத்ர் ஜூம்மா பள்ளிவாயல் பி.ப. 4.20 க்கு பயன் பெறும் விதவைகள் 25.
03. மஸ்ஜிதுல் முகைதீன் ஜூம்மா பள்ளிவாயல் பி.ப. 4.35 க்கு பயன் பெறும் விதவைகள் 49.
04. மஸ்ஜிதுல் மினன் ஜூம்மா பள்ளிவாயல் பி.ப. 5.00 க்கு பயன் பெறும் விதவைகள் 23.
05. மஸ்ஜிதுல் றசூல் பள்ளிவாயல் பி.ப. 5.15 க்கு பயன் பெறும் விதவைகள் 05.
Published by


Leave a comment