கொழும்பு: மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்து கலாசார அமைச்சின் புதிய செயலாளராக திருமதி ரஞ்ஜினி நடராஜபிள்ளை இன்று (21) அமைச்சுக் காரியாலயத்தில் தனது கடமையை பொறுபேற்றுக் கொண்டார். இதன் போது அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம்.எம். நயீமுதீன் உதவிச் செயலாளர் கே. நிகரில்காந்த் ஆகியோரும் படத்தில் காணலாம்.
Published by


Leave a comment