காத்தான்குடி: இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்ற ஊழியர்களின் நிதிப் பங்களிப்புடன், அண்மைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு நுளம்பு வலைகளை விநியோகிக்கும் நிகழ்வு இன்று (18-01-2015) மாலை காத்தான்குடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
Published by



Leave a comment