இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்கும் 14 அமைச்சர்கள்

parliamentகொழும்பு: இன்று வெள்ளிக்கிழமை 14 அமைச்சர்கள் தமது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கின்றனர். இந்தவகையில்,பௌத்த சாசனம், நீதி, ஊடகத்துறை, சுகாதாரம், அரச பாதுகாப்பு, இளைஞர் விவகாரம், நகர அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசனம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ விவகாரம், துறைமுகம் மற்றும் கப்பல் சேவைகள்,

சிவில் விமான சேவை, கலாச்சார மற்றும் கலை விவகாரம், பெருந்தோட்டத்துறை உள்ளிட்ட அமைச்சர்கள் இவ்வாறு இன்று வெள்ளிக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளனர்.

Published by

Leave a comment