கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் புதிய அரசாங்கத்தில் கைத்தொழில் வணிகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் றிசாத் பதியூதீன் நாளை வெள்ளிக்கிழமை தமது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
கொழும்பு 3 காலி வீதி கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு இந்த வைபவம் இடம் பெறவுள்ளது.
Published by


Leave a comment